Dear Friends,
Madurai Ovn's Tamil Art Channel:
" Journey for Art - Tamil "
This is Madurai Ovn's Journey_5
நண்பர்களே மகிழ்ச்சி ,
திரு Oscar காளிமுத்து அவர்களின் Rangoli Demo மற்றும் நேர்காணலை என்னுடைய Madurai Ovn - Journey for Art - தமிழ் செனலில் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
என்னுடைய இந்த Journey for Art - தமிழ் சேனல் கலை மற்றும் கலைஞர்களுக்காக கலைஞர்கள் அவர்களுடைய கலை அனுபவம் மற்றும் அவர்களின் திறமையை வெளிபடுத்தத் தொடங்கப்பட்டது.
மேலும் Madurai Ovn - Journey for Art -தமிழ் சேனல் இன்னும் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த உங்கள் பேராதர்வை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...
* இன்று October 2 பிறந்தநாள் காணும் ஆஸ்கார் காளிமுத்து அவர்களுக்கு Journey for Art - சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ...
நன்றி ...
No comments:
Post a Comment