Dear Friends,
Madurai Ovn's Tamil Art Channel:
" Journey for Art - Tamil "
" Journey for Art - Tamil "
ஓவியர் திரு. ஜோதி அவர்களின் water colour Portrait Demo மற்றும் Interview வருகிற 18-10-2018 தேதி அன்று
Madurai Ovn-ன் Journey for Art - Tamil Channel_ல் காணாதவறாதீர்கள்

Madurai Ovn -ன் இந்த Journey for Art - தமிழ் சேனல் கலை மற்றும் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலைஞர்கள் அவர்களுடைய கலை அனுபவம் மற்றும் அவர்களின் திறமையை வெளிபடுத்த Journey For Art - தமிழில் தொடங்கப்பட்டது.
மேலும் Madurai Ovn-ன் - Journey for Art -தமிழ் சேனல் இன்னும் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த உங்கள் பேராதர்வை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...

நன்றி...
Thank you
Thank you
No comments:
Post a Comment