October 14, 2021

CALENDAR ARTIST SIVASUBRAMANIAN INTERVIEW | JOURNEY_FOR_ART | MADURAI_OVN

ARTIST SIVASUBRAMANIAN CONTACT : 70106 65318 PLACE : SRIVILLIPUTHUR நமது JOURNEY FOR ART | தமிழ் YouTube Channel லில் காலண்டர் ஓவியர் திரு.சிவசுப்ரமணியன் அவர்களின் நேர்காணல் மற்றும் காலண்டர் ஓவியம் செய்முறையை முதல் முறையாக நம்முடன் பகிர்ந்துள்ளார்... இவரது வயது 65. சொந்த ஊர் ஶ்ரீவில்லிபுத்தூர். சுமார் 30 ஆண்டுகால கலைப்பயண அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்... காலண்டர் ஓவியம் வரைவதை தனது தொழிலாக இருந்தாலும்... ஓவியத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக Oil painting, Acrylic painting மற்றும் water color painting வரைவது இவரது சிறப்பு ... மேலும், தத்ரூமாக சிலை வடிவமைப்பதும் இவரது தனிசிறப்பு... தமிழக அரசின் கலைப் பண்பாட்டுதுறை திரு. சிவசுப்ரமணியன் அவர்களுக்கு " கலை நண்மணி " பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது... இவரது ஓவியங்கள் ஆனந்த விகடன் இதழ்களில் ஒன்றான சக்தி விகடனில் அட்டை படமாக வெளிவந்து கொண்டிருக்கிறது... #art #artist #painting #sivasubramanian #interview #sivasubramanianpaintings #paintingdemo #calendarart #calendarpainting #calendarartist #postercolour #goddesspainting #artistpromo #artistintro #maduraiovn #journeyforart #artchannel #tamilyoutube #traditionalart #traditionalartist #southindianart #southindianartist #madurai #srivilliputhur #indianart #indianartist #illustrator #illustrationartist #illustrationart #goddesspicture #calendardesign #oilpainting #acrylicpainting

October 11, 2021

ARTIST SIVASUBRAMANIAN INTRO | JOURNEY_FOR_ART | MADURAI_OVN

Dear Friends, Madurai Ovn's Tamil Art Channel: " Journey for Art - Tamil " ********************** ARTIST SIVASUBRAMANIAN CONTACT : PLACE : SRIVILLIPUTHUR நமது JOURNEY FOR ART | தமிழ் YouTube Channel லில் வருகிற 15-10-2021 தேதி அன்று காலண்டர் ஓவியர் திரு.சிவசுப்ரமணியன் அவர்களின் நேர்காணல் மற்றும் காலண்டர் ஓவியம் செய்முறையை முதல் முறையாக நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார் காணாதவறாதீர்கள்... இவரது வயது 65. சொந்த ஊர் ஶ்ரீவில்லிபுத்தூர். சுமார் 30 ஆண்டுகால கலைப்பயண அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்... காலண்டர் ஓவியம் வரைவதை தனது தொழிலாக இருந்தாலும்... ஓவியத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக Oil painting, Acrylic painting மற்றும் water color painting வரைவது இவரது சிறப்பு ... மேலும், தத்ரூமாக சிலை வடிவமைப்பதும் இவரது தனிசிறப்பு... தமிழக அரசின் கலைப் பண்பாட்டுதுறை திரு. சிவசுப்ரமணியன் அவர்களுக்கு " கலை நண்மணி " பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது... இவரது ஓவியங்கள் ஆனந்த விகடன் இதழ்களில் ஒன்றான சக்தி விகடனில் அட்டை படமாக வெளிவந்து கொண்டிருக்கிறது... #art #artsit #painitng #sivasubramanian #interview #paintingdemo #calendarart #calendarpainting #calendarartist #postercolour#goddesspainting #artistpromo #artistintro #maduraiovn #journeyforart #artchannel #tamilyoutube #traditionalart #southindianart #southindianartist #madurai #srivilliuthur #indianart #indianartist #illustrator #illustrationrtist #illustrationart #goddesspicture #calendardesign #oilpainting #acrylicpainting ********************** Madurai Ovn -ன் இந்த Journey for Art - தமிழ் சேனல் கலை மற்றும் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கலைஞர்கள் அவர்களுடைய கலை அனுபவம் மற்றும் அவர்களின் திறமையை வெளிபடுத்தும் விதமாக Journey For Art - தமிழில் தொடங்கப்பட்டது. மேலும் Madurai Ovn-ன் - Journey for Art -தமிழ் சேனல் இன்னும் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த உங்கள் பேராதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ... நன்றி... Join with my JOURNEY FOR ART on: FACE_BOOK JFA Group : https://www.facebook.com/groups/248264406236365/?ref=share FACE_BOOK : https://www.facebook.com/maduraiovn FACE_BOOK Page : https://www.facebook.com/Nazir-Artist-102018644522423/ FACE_BOOK JFA Page : https://www.facebook.com/ArtPromotes/ INSTAGRAM : https://www.instagram.com/madurai_ovn/?hl=en BLOG : http://maduraiovn.blogspot.in MAIL : maduraiovn@gmail.com Thank you Madurai Ovn


August 01, 2020

ARTIST PROMO | R.PARTHIBAN | Journey for Art | Madurai Ovn







Dear Friends,

Madurai Ovn's Tamil Art Channel:
" Journey for Art - Tamil "

Madurai Ovn -ன் இந்த Journey for Art - தமிழ் சேனல் கலை மற்றும் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலைஞர்கள் அவர்களுடைய கலை அனுபவம் மற்றும் அவர்களின் திறமையை வெளிபடுத்தும் விதமாக Journey For Art - தமிழில் தொடங்கப்பட்டது.
மேலும் Madurai Ovn-ன் - Journey for Art -தமிழ் சேனல் இன்னும் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த உங்கள் பேராதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...
நன்றி...

#artist_elayaraja #parthiban_radhakrishnan #artist_promo #eleyaraja_promo #director_parthiban #actor_parthiban #eleyaraja_paintings #traditional_paintings #oil_painting #women_painting #parthiban_speech #oviyar_elayaraja #indian_culture #south_indian_artist #indian_artist
#world_famous_artist #professional_artist #madurai_ovn #journey_for_art
#tamil_art_channel #art_channel #jfa #maduraiovn
Join with my JOURNEY FOR ART on:

FACE_BOOK JFA Group : https://www.facebook.com/groups/248264406236365/?ref=share

FACE_BOOK : https://www.facebook.com/maduraiovn

FACE_BOOK Page : https://www.facebook.com/Nazir-Artist-102018644522423/

FACE_BOOK JFA Page : https://www.facebook.com/ArtPromotes/

INSTAGRAM : https://www.instagram.com/madurai_ovn/?hl=en

BLOG : http://maduraiovn.blogspot.in

MAIL : maduraiovn@gmail.com

Thank you
Madurai Ovn

July 10, 2020

#ONLINE_ART_SHOW_2 | #JOURNEY_FOR_ART | #MADURAI_OVN

Dear Friends,

Madurai Ovn's Tamil Art Channel:
" Journey for Art - Tamil "

"Journey for art_tamil " YouTube Channel_க்கு ஆதரவளித்துவரும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் என்றும் நன்றியுடனும் அன்புடனும் "நான் மதுரை ஓவியன் "
Journey for art_Tamil YouTube Channel_ல் கலைஞர்களின் கலை அனுபவங்களையும் மற்றும் செய்முறை பதிவுகளையும் கண்டு வருகிறோம்... இப்பதிவுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்...
இதேபோல் இன்னும் பல திறமையான கலைஞர்களின் கலைபடைப்புகளை உலகறிய செய்ய அடுத்த கட்ட ஒரு சிறு முயற்சியாக...
ஆர்வமுள்ள கலைஞர்கள் தங்கள் கலை படைப்புகளையும் மற்றும் கலை சார்ந்த பதிவுகளையும் JOURNEY FOR ART_GALLERY FaceBook Group_ல் பதிவிடலாம் என்றும்...
இந்த பதிவுகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து JOURNEY FOR ART_Tamil youtube channel_ல் வெளியிடப்படும்... என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்....
#art #art_show #online_art_show #artist #upcoming_artist #jfa_gallery #jfa_art_show #acrylic_painting #softpastel #collage #water_colour #tanjore_painting #calendar_art #mixed_medium #graphite #pencil_shading #pencil_drawing #oil_painitng #creative_art #portrait #ball_point #paper_craft #miniature #wood_carving #handmade #ilayaraja #journey_for_art #jfa_fb_group #jfa_group_art_show #madurai_ovn #tamil_art_channel #learn_art #painting_show

Join with my JOURNEY FOR ART on:

FACE_BOOK JFA Group : https://www.facebook.com/groups/248264406236365/?ref=share

FACE_BOOK : https://www.facebook.com/maduraiovn

FACE_BOOK Page : https://www.facebook.com/Nazir-Artist-102018644522423/

FACE_BOOK JFA Page : https://www.facebook.com/ArtPromotes/

INSTAGRAM : https://www.instagram.com/madurai_ovn/?hl=en

BLOG : http://maduraiovn.blogspot.in

MAIL : maduraiovn@gmail.com

Thank you
Madurai Ovn




June 03, 2020

#1_ONLINE_ART_SHOW | #JOURNEY_FOR_ART | #MADURAI_OVN

Dear Friends,

Madurai Ovn's Tamil Art Channel:
" Journey for Art - Tamil "

"Journey for art_tamil " YouTube Channel_க்கு ஆதரவளித்துவரும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் என்றும் நன்றியுடனும் அன்புடனும் "நான் மதுரை ஓவியன் "
Journey for art_Tamil YouTube Channel_ல் கலைஞர்களின் கலை அனுபவங்களையும் மற்றும் செய்முறை பதிவுகளையும் கண்டு வருகிறோம்... இப்பதிவுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்...
இதேபோல் இன்னும் பல திறமையான கலைஞர்களின் கலைபடைப்புகளை உலகறிய செய்ய அடுத்த கட்ட ஒரு சிறு முயற்சியாக...
ஆர்வமுள்ள கலைஞர்கள் தங்கள் கலை படைப்புகளையும் மற்றும் கலை சார்ந்த பதிவுகளையும் JOURNEY FOR ART FaceBook Group_ல் பதிவிடலாம் என்றும்...
இந்த பதிவுகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து JOURNEY FOR ART_Tamil youtube channel_ல் வெளியிடப்படும்... என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்....

Join with my JOURNEY FOR ART on:

FACE_BOOK JFA Group :
https://www.facebook.com/groups/24826...

FACE_BOOK :
https://www.facebook.com/maduraiovn

FACE_BOOK Page :
https://www.facebook.com/Nazir-Artist...

FACE_BOOK JFA Page :
https://www.facebook.com/ArtPromotes/

INSTAGRAM :
https://www.instagram.com/madurai_ovn...

BLOG :
http://maduraiovn.blogspot.in

MAIL : maduraiovn@gmail.com

Thank you
Madurai Ovn


June 08, 2019

JUNIOR DOODLE | VIJAY AMUDHAN | Journey for Art | Tamil | Madurai Ovn

Dear Friends,



                         Madurai Ovn's Tamil Art Channel:

                                " Journey for Art - Tamil "

            ************************************************         



Happily I Introduce Junior Artist Category...



    Junior Artist | Junior Doodle | R. Vijay Amudhan | Class XI



I Hope You will Support... Like It... Share It...

     

            ************************************************

Music :        P. Vijay Ananth

             " Melodic Monks Studio "

                          Chennai.

Contact : +91 98949 14246

            ************************************************





            Madurai Ovn -ன் இந்த Journey for Art - தமிழ் சேனல் கலை மற்றும் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

            கலைஞர்கள் அவர்களுடைய கலை அனுபவம் மற்றும் அவர்களின் திறமையை வெளிபடுத்தும் விதமாக  Journey For Art - தமிழில் தொடங்கப்பட்டது.

               மேலும் Madurai Ovn-ன்  - Journey for Art -தமிழ் சேனல் இன்னும் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த  உங்கள் பேராதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...

நன்றி...



Follow me on:



Facebook: https://www.facebook.com/maduraiovn



Blog : http://maduraiovn.blogspot.in



Mail : maduraiovn@gmail.com



Thank you

Madurai Ovn