Dear Friends,
Madurai Ovn's Tamil Art Channel:
" Journey for Art - Tamil "
"Journey for art_tamil " YouTube Channel_க்கு ஆதரவளித்துவரும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் என்றும் நன்றியுடனும் அன்புடனும் "நான் மதுரை ஓவியன் "
Journey for art_Tamil YouTube Channel_ல் கலைஞர்களின் கலை அனுபவங்களையும் மற்றும் செய்முறை பதிவுகளையும் கண்டு வருகிறோம்... இப்பதிவுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்...
இதேபோல் இன்னும் பல திறமையான கலைஞர்களின் கலைபடைப்புகளை உலகறிய செய்ய அடுத்த கட்ட ஒரு சிறு முயற்சியாக...
ஆர்வமுள்ள கலைஞர்கள் தங்கள் கலை படைப்புகளையும் மற்றும் கலை சார்ந்த பதிவுகளையும் JOURNEY FOR ART FaceBook Group_ல் பதிவிடலாம் என்றும்...
இந்த பதிவுகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து JOURNEY FOR ART_Tamil youtube channel_ல் வெளியிடப்படும்... என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்....
Join with my JOURNEY FOR ART on:
FACE_BOOK JFA Group : https://www.facebook.com/groups/24826...
FACE_BOOK : https://www.facebook.com/maduraiovn
FACE_BOOK Page : https://www.facebook.com/Nazir-Artist...
FACE_BOOK JFA Page : https://www.facebook.com/ArtPromotes/
INSTAGRAM : https://www.instagram.com/madurai_ovn...
BLOG : http://maduraiovn.blogspot.in
MAIL : maduraiovn@gmail.com
Thank you
Madurai Ovn
No comments:
Post a Comment