ARTIST SIVASUBRAMANIAN CONTACT : 70106 65318 PLACE : SRIVILLIPUTHUR நமது JOURNEY FOR ART | தமிழ் YouTube Channel லில் காலண்டர் ஓவியர் திரு.சிவசுப்ரமணியன் அவர்களின் நேர்காணல் மற்றும் காலண்டர் ஓவியம் செய்முறையை முதல் முறையாக நம்முடன் பகிர்ந்துள்ளார்... இவரது வயது 65. சொந்த ஊர் ஶ்ரீவில்லிபுத்தூர். சுமார் 30 ஆண்டுகால கலைப்பயண அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்... காலண்டர் ஓவியம் வரைவதை தனது தொழிலாக இருந்தாலும்... ஓவியத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக Oil painting, Acrylic painting மற்றும் water color painting வரைவது இவரது சிறப்பு ... மேலும், தத்ரூமாக சிலை வடிவமைப்பதும் இவரது தனிசிறப்பு... தமிழக அரசின் கலைப் பண்பாட்டுதுறை திரு. சிவசுப்ரமணியன் அவர்களுக்கு " கலை நண்மணி " பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது... இவரது ஓவியங்கள் ஆனந்த விகடன் இதழ்களில் ஒன்றான சக்தி விகடனில் அட்டை படமாக வெளிவந்து கொண்டிருக்கிறது... #art #artist #painting #sivasubramanian #interview #sivasubramanianpaintings #paintingdemo #calendarart #calendarpainting #calendarartist #postercolour #goddesspainting #artistpromo #artistintro #maduraiovn #journeyforart #artchannel #tamilyoutube #traditionalart #traditionalartist #southindianart #southindianartist #madurai #srivilliputhur #indianart #indianartist #illustrator #illustrationartist #illustrationart #goddesspicture #calendardesign #oilpainting #acrylicpainting
No comments:
Post a Comment