May 03, 2019

ARTIST SIVABALAN INTRO | JOURNEY_FOR_ART | MADURAI_OVN

Dear Friends,



                         Madurai Ovn's Tamil Art Channel:

                                " Journey for Art - Tamil "

   

      ஓவியர் திரு. SIVABALAN அவர்களின் Water Colour Painting Demo மற்றும் Interview வருகிற 10-05-2019 தேதி அன்று Madurai Ovn-ன் Journey for Art - Tamil Channel_ல் காணாதவறாதீர்கள்...



#Artist_Sivabalan_Intro #Journey_For_Art #Madurai_Ovn #Oviyar_Sivabalan #South_Indian_Artistt #Oil_Painting #Water_Colour #Acrylic_Painting

           

             Madurai Ovn -ன் இந்த Journey for Art - தமிழ் சேனல் கலை மற்றும் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

            கலைஞர்கள் அவர்களுடைய கலை அனுபவம் மற்றும் அவர்களின் திறமையை வெளிபடுத்தும் விதமாக  Journey For Art - தமிழில் தொடங்கப்பட்டது.

               மேலும் Madurai Ovn-ன்  - Journey for Art -தமிழ் சேனல் இன்னும் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த  உங்கள் பேராதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...

நன்றி...



************************************************



Contact to Mail : maduraiovn@gmail.com



************************************************



Be Friends with My Social Networks



Following links :



https://www.facebook.com/maduraiovn



https://maduraiovn.blogspot.com/



https://twitter.com/maduraiovn



https://plus.google.com/u/0/+maduraiovn



அன்புடன்

மதுரை ஓவியன் ( Madurai Ovn ) ...



No comments:

Post a Comment