Dear Friends,
Madurai Ovn's Tamil Art Channel:
" Journey for Art - Tamil "
ஓவியர் திரு. P.MANICKAM அவர்களின் Water Colour Painting Demo மற்றும் Interview வருகிற 13-04-2019 தேதி அன்று Madurai Ovn-ன் Journey for Art - Tamil Channel_ல் காணாதவறாதீர்கள்...
#Artist_Manickam_Intor #Oviyar_Manickam #Art_Master #Journey_For_Art #Madurai_Ovn #South_Indian_ArtistT #Traditional_Artist #Oil_Painting #Water_Colour #Acrylic_Painting #Paper_Sculpture
Madurai Ovn -ன் இந்த Journey for Art - தமிழ் சேனல் கலை மற்றும் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலைஞர்கள் அவர்களுடைய கலை அனுபவம் மற்றும் அவர்களின் திறமையை வெளிபடுத்தும் விதமாக Journey For Art - தமிழில் தொடங்கப்பட்டது.
மேலும் Madurai Ovn-ன் - Journey for Art -தமிழ் சேனல் இன்னும் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த உங்கள் பேராதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...
நன்றி...
************************************************
Contact to Mail : maduraiovn@gmail.com
************************************************
Be Friends with My Social Networks
Following links :
https://www.facebook.com/maduraiovn
https://maduraiovn.blogspot.com/
https://twitter.com/maduraiovn
https://plus.google.com/u/0/+maduraiovn
அன்புடன்
மதுரை ஓவியன் ( Madurai Ovn ) ...
No comments:
Post a Comment