மகிழ்ச்சியாக இருக்கிறேன் நண்பர்களே ,
முதல் முறையாக திரு ஓவியர் மாருதி அவர்களின் Painting Demo மற்றும் நேர்காணலை என்னுடைய Madurai Ovn - Journey for Art - தமிழ் செனலில் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
என்னுடைய இந்த Journey for Art - தமிழ் சேனல் கலை மற்றும் கலைஞர்களுக்காக கலைஞர்கள் அவர்களுடைய கலை அனுபவம் மற்றும் அவர்களின் திறமையை வெளிபடுத்தத் தொடங்கப்பட்டது.
மேலும் Madurai Ovn - Journey for Art -தமிழ் சேனல் இன்னும் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த உங்கள் பேராதர்வை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...
இந்த வாய்ப்பை அளித்த திரு ஓவியர் மாருதி அவர்களுக்கு மனமர்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment